ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் அல்லது ஆக்ஸ்போட் பல்கலைக்கழகப் பதிப்பகம் (Oxford University Press) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும்.[1] உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகப் பதிப்பகம் இதுவாகும். இந்தியா, பாகிஸ்தான், கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா போன்ற பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்