வலிமை குறைந்த அமிலமாக ஐப்போ அயோடசமிலம் காணப்படுகிறது. இதனுடைய அமிலத்தன்மை எண் Ka மதிப்பு 10−11.ஆகும். மேலும் இதனுடைய இணை காரம் [[ஐப்போ அயோடைட் எனப்படுகிறது. இவ்வெதிர் அயனியின் உப்புகள் கார ஐதராக்சைடுகளுடன் அயோடின் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. இவையும் உடனடியாக விகிதச்சமமாதலின்மையுடன் சிதைவடைந்து அயோடைடுகளையும்அயோடேட்டுகளையும் தருகின்றன.[1]
மேற்கோள்கள்
↑ 1.01.1Holleman, A.F. (2001). Inorganic chemistry (1st English ed., [edited] by Nils Wiberg. ed.). San Diego, Calif. : Berlin: Academic Press, W. de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-12-352651-5.