எலோ தரவுகோள் முறை

அர்பத் எலோ, எலோ தரவுகோள் முறையைக் கண்டறிந்தவர்

எலோ தரவுகோள் முறை (Elo rating system) சதுரங்கம் போன்ற போட்டியாளர்-எதிர்-போட்டியாளர் பங்கேற்கும் விளையாட்டுக்களில் விளையாட்டாளர்களின் ஒப்பு நோக்கத்தக்க திறன் நிலைகளை கணக்கிடுவதற்கான முறையாகும். இந்த முறையை உருவாக்கிய அங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியல் பேராசிரியர் அர்பத் எலோ பெயரிலேயே இது குறிப்பிடப்படுகிறது.

சதுரங்க விளையாட்டில் தரவரிசை நிர்ணயிக்க எலோ முறை உருவாக்கப்பட்டாலும் தற்காலத்தில் இது மற்ற பல விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பல போட்டியாளர்கள் பங்கேற்கும் நிகழ்பட ஆட்டங்களிலும்,[1] அணி விளையாட்டுக்களான காற்பந்தாட்டம், அமெரிக்க கல்லூரி காற்பந்து, கூடைப்பந்தாட்டம், பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் போன்றவற்றிலும் தரவரிசைப் படுத்தும் முறையாக எலோ முறை பயன்படுத்தப்படுகிறது.

இரு விளையாட்டாளர்களின் தரவுகோள்களுக்கிடையேயான வேறுபாடு அவர்களுக்கிடையே நடக்கும் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே முடிவுற உதவுகிறது. சமநிலையில் உள்ள போட்டியாளர்களுக்கிடையேயான ஆட்டங்களில் இருவருமே இணையான ஆட்டங்களில் வெல்ல (ஒவ்வொருவருக்கும் 50% வெற்றி) வாய்ப்புண்டு. எதிராளியை விட 100 புள்ளிகள் கூடுதலாக உள்ள போட்டியாளர் வெல்ல 64% வாய்ப்பும் 200 புள்ளிகள் கூடுதலாக உள்ளவர் வெல்ல 76% வாய்ப்பும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. [2]

ஓர் விளையாட்டாளரின் எலோ தரவுகோள் ஓர் எண்ணால் குறிக்கப்படுகிறது. தரப்பட்டியலில் உள்ள விளையாட்டாளர்களுடன் பெறும் வெற்றி/தோல்விகளைப் பொறுத்து விளையாட்டாளரின் தரவுகோள் எண் கூடியும் குறைந்தும் வரும். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் வெற்றி பெற்ற போட்டியாளர் தோல்வியடைந்தவரிடமிருந்து புள்ளிகளை பெறுவர். எவ்வளவு புள்ளிகள் பெறுவார்கள் அல்லது இழப்பார்கள் என்பது இருவரது தரவுகோள்களுக்கிடையே உள்ள வேறுபாட்டைச் சார்ந்திருக்கும். உயர்ந்த எண் பெற்றுள்ள விளையாட்டாளருக்கும் குறைந்த நிலையில் உள்ள விளையாட்டாளருக்கும் நடக்கும் ஆட்டத்தொடரில் உயர்ந்த நிலையில் இருப்பவர் கூடுதல் வெற்றிகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடிய எண்ணுள்ளவர் வென்றால் ஒருசிலப் புள்ளிகளே தோல்வியடைந்தவரிடமிருந்து பெறுவார். ஆனால் குறைந்த எண்ணில் உள்ள விளையாட்டாளர் வென்றால் மிகுந்த புள்ளிகளை தோல்வியடைந்தவரிடமிருந்து பெறுவார். ஆட்டம் சமநிலையில் முடிந்தாலும் குறைந்த எண்ணில் உள்ள விளையாட்டாளருக்கு சில புள்ளிகள் உயர்நிலை விளையாட்டாளரிடமிருந்து மாற்றப்படும்.

மேற்சான்றுகள்

  1. Wood, Ben. "Enemydown uses Elo in its Counterstrike:Source Multilplayer Ladders". TWNA Group. Archived from the original on 2009-06-12. பார்க்கப்பட்ட நாள் 2013-11-06.
  2. சதுரங்கத்தில், ஒரு வெற்றி ஒரு புள்ளியையும் சமநிலை ½ புள்ளியையும் தருகின்றது. எடுத்துக்காட்டாக, ஓர் எட்டு-ஆட்ட போட்டியில், ஓர் போட்டியாளருக்கு மூன்று வெற்றிகளும் மூன்று சமநிலைகளும் இரு தோல்விகளும் கிடைத்தால் அவருக்கு 8க்கு 4½ (56.25%) புள்ளிகள் கிடைக்கின்றன.

Read other articles:

Indian Television Series Byomkesh BakshiThe intro of Byomkesh Bakshi's season 1GenreDetective, ThrillerBased onByomkesh Bakshi by Sharadindu BandyopadhyayWritten bySharadindu Bandyopadhyay Basu Chatterjee Mriganka Sekhar RayDirected byBasu ChatterjeeStarringRajit Kapur K. K. Raina Sukanya KulkarniMusic byAnanda ShankarCountry of originIndiaOriginal languageHindiNo. of seasons2No. of episodes32ProductionEditorsSanjay Malhotra (season 1) Birpal Singh, Godfrey Gonsalves (season 2)Running time40 ...

 

 

Tank Información personalNacimiento 6 de febrero de 1982 (41 años)Taiwán Religión Protestantismo Información profesionalOcupación Cantante y compositor de canciones Años activo desde 2006Género Mandopop Instrumento Voz Sitio web www.him.com.tw/artist/artist-mini-TANK.php [editar datos en Wikidata] Lǚ Jiàn Zhōng (n. 6 de febrero de 1982), conocido artísticamente como Tank. Es un cantante taiwanés que actualmente está representado bajo el sello de HIM International Music...

 

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (أبريل 2019) روبن جاست معلومات شخصية الميلاد 13 نوفمبر 1987 (36 سنة)  براتيسلافا  مواطنة ألمانيا  الحياة العملية المهنة لاعب هوكي الجليد  اللغات الألمانية  الريا...

Academic library in Taitung City, Taitung County, Taiwan National Taitung University Library and Information Center國立臺東大學圖書資訊館22°44′08.9″N 121°04′03.8″E / 22.735806°N 121.067722°E / 22.735806; 121.067722LocationTaitung City, Taitung County, TaiwanTypeacademic libraryEstablished8 December 2014Other informationWebsiteOfficial website (in Chinese) The National Taitung University Library and Information Center (traditional Chinese: 國...

 

 

Anwar El Ghazi Datos personalesNacimiento Barendrecht3 de mayo de 1995 (28 años)País Países BajosNacionalidad(es) NeerlandesaAltura 1,89 m (6′ 2″)Carrera deportivaDeporte FútbolClub profesionalDebut deportivo 2014(Ajax de Ámsterdam)Posición DelanteroGoles en clubes 22Selección nacionalSelección NED Países BajosDebut 2015Part. (goles) 2 (0)[editar datos en Wikidata] Anwar El Ghazi (Barendrecht, Países Bajos, 3 de mayo de 1995) es un futbolista neerland

 

 

العلاقات الأمريكية العمانية الولايات المتحدة سلطنة عمان   الولايات المتحدة   سلطنة عمان تعديل مصدري - تعديل   العلاقات الأمريكية العمانية هي العلاقات الثنائية التي تجمع بين الولايات المتحدة وسلطنة عمان.[1][2][3][4][5] مقارنة بين البلدين هذه مق...

Improving the formatting, style, and accuracy of textExample of non-professional copy editing in progress[1]For information about copy editing on Wikipedia, see Wikipedia:Basic copyediting. Copy editing (also known as copyediting and manuscript editing) is the process of revising written material (copy) to improve readability and fitness, as well as ensuring that a text is free of grammatical and factual errors.[2][3] The Chicago Manual of Style states that manuscript ...

 

 

Petar Lubarda auf einer Briefmarke der Serbischen Post. Das Bild zeigt sein Gemälde Konji aus dem Museum Moderner Kunst in Belgrad Petar Lubarda (serbokroatisch-kyrillisch Петар Лубарда; * 27. Juli 1907 in Ljubotinj, Rijeka Crnojevića; † 13. Februar 1974 in Belgrad) war ein jugoslawischer Maler aus Montenegro. Lubarda gilt als herausragender moderner Maler Ex-Jugoslawiens, dessen größte Bedeutung in der Koloratur seiner Bilder liegt.[1] In den Monumentalbildern seine...

 

 

Australia Rugby League Parramatta Eels 2016 season 2015 Parramatta Eels seasonNRL Rank12thPlay-off resultDNQWorld Club ChallengeDNQAuckland NinesSemi-finalists (Lost 6–37 vs South Sydney Rabbitohs, 1st Semi Final)2015 recordWins: 9; draws: 0; losses: 15Points scoredFor: 448; against: 573Team informationCEOScott SewardJohn Boulous (Interim)Coach Brad ArthurCaptain Tim MannahStadiumPirtek Stadium (Capacity: 20,741)ANZ Stadium (Capacity: 83,500)TIO Stadium (Capacity: 1...

2003 card game Balloon CupBox cover of Balloon CupDesignersStephen GlennPublishersKOSMOSPlayers2Playing time30 minutesSkillsResource management Balloon Cup is a two-player card game designed by Stephen Glenn and published by Kosmos in 2003. The object of the game is for a player to win three of the five available trophies for flying hot air balloons. To do so, the players take turns playing a card to the table in front of one of four terrain tiles. Depending on the terrain type, which can be ...

 

 

Sudanese politician (1927–1971) Abdel Khaliq Mahjubعبد الخالق محجوبGeneral Secretary of the Sudanese Communist PartyIn office1949–1971Succeeded byMuhammad Ibrahim Nugud Personal detailsBorn23 September 1927Omdurman, Anglo-Egyptian SudanDied28 July 1971(1971-07-28) (aged 43)Kobar prison, Democratic Republic of the SudanCause of deathHangingPolitical partySudanese Communist Party Abdel Khaliq Mahjub (Arabic: عبد الخالق محجوب) (23 September 1927 –...

 

 

County-level city in Heilongjiang, ChinaMohe 漠河市County-level cityMohe City skyline (2019)Location of Mohe City jurisdiction (pink) in Daxing'anling Prefecture (yellow) and HeilongjiangMoheLocation of the city center in HeilongjiangShow map of HeilongjiangMoheMohe (China)Show map of ChinaCoordinates: 52°58′19″N 122°32′20″E / 52.972°N 122.539°E / 52.972; 122.539CountryChinaProvinceHeilongjiangPrefectureDaxing'anlingMunicipal seatXilinjiArea •...

Railway station in Kiyosu, Aichi Prefecture, Japan Shin Kiyosu Station新清洲駅West Gate, Shin Kiyosu Station, May 2018General informationLocation1-1-1 Shinkiyosu, Kiyosu-shi, Aichi-ken 452-0943JapanCoordinates35°12′41″N 136°50′09″E / 35.2113°N 136.8358°E / 35.2113; 136.8358Operated by MeitetsuLine(s)■ Meitetsu Nagoya Main LineDistance75.2 kilometers from ToyohashiPlatforms2 island platformsOther informationStatusStaffedStation codeNH44WebsiteOfficial ...

 

 

Demoscene Concepts Chiptune Demo Intro Demoparty Effects Demogroup Compo Diskmag Module file Tracker Alternative demo platforms Amiga Atari ST Commodore 64 MS-DOS ZX Spectrum Amstrad CPC Current parties Alternative Party Assembly Chaos Constructions The Gathering Revision X Past parties Breakpoint The Party Websites Scene.org Mod Archive Magazines TraxWeekly Static Line Scene World Hugi Software OpenMPT Protracker Scream Tracker FastTracker 2 Impulse Tracker Jeskola Buzz Renoise MilkyTracker ...

 

 

Indian singer Unni MenonBackground informationBirth nameNambalatt Naryanankutty MenonBorn (1955-12-02) 2 December 1955 (age 68)Valanchery, Kerala, IndiaGenresFilm score, DevotionalOccupation(s)Singer, music director, actorYears activeEarly 1980s–presentWebsiteOfficial websiteMusical artist Unni Menon (born 2 December 1955) is an Indian film playback singer. He has recorded over 4000 songs in many Indian languages including Malayalam, Tamil, Telugu and Kannada.[1] In the early p...

The Jungle Pyramid AuthorFranklin W. DixonCountryUnited StatesLanguageEnglishSeriesHardy BoysGenreDetective, mysteryPublisherGrosset & DunlapPublication date1977Media typePrint (hardback & paperback)Pages180 ppISBN0-448-08956-4OCLC2746108LC ClassPZ7.D644 JuPreceded byThe Witchmaster's Key Followed byThe Firebird Rocket  Children's literature portalNovels portal The Jungle Pyramid is Volume 56 in the original The Hardy Boys Mystery Stories published by Gro...

 

 

1955 studio album by Kenny Clarke and Ernie WilkinsKenny Clarke & Ernie WilkinsStudio album by Kenny Clarke and Ernie WilkinsReleased1955RecordedMarch 30, 1955StudioVan Gelder Studio, Hackensack, New JerseyGenreJazzLength41:14LabelSavoy MG 12007ProducerOzzie CadenaErnie Wilkins chronology Kenny Clarke & Ernie Wilkins(1955) Flutes & Reeds(1955) Kenny Clarke chronology Telefunken Blues(1955) Kenny Clarke & Ernie Wilkins(1955) Bohemia After Dark(1955) Kenny Clarke & E...

 

 

Для термина «Комптон» см. также другие значения. Квантовая механика Введение[en] ИсторияМатематические основы Основа Классическая механика Постоянная Планка Интерференция Бра и кет Гамильтониан Старая квантовая теория Фундаментальные понятия Квантовое состояние Кван...

Calendar year Millennium: 2nd millennium Centuries: 10th century 11th century 12th century Decades: 1040s 1050s 1060s 1070s 1080s Years: 1061 1062 1063 1064 1065 1066 1067 1064 by topic Leaders Political entities State leaders Religious leaders Birth and death categories Births – Deaths Establishments and disestablishments categories Establishments – Disestablishments vte 1064 in various calendarsGregorian calendar1064MLXIVAb urbe condita1817Armenian calendar513ԹՎ Շ...

 

 

1991 Kosovan independence referendum 26–30 September 1991 Results Choice Votes % Yes 913,705 99.98% No 164 0.02% Valid votes 913,869 99.90% Invalid or blank votes 933 0.10% Total votes 914,802 100.00% Registered voters/turnout 1,051,357 87.01% Politics of Kosovo Constitution and law Executive President Vjosa Osmani Prime Minister Albin Kurti Second Kurti cabinet Government Legislature Assembly Chairman: Glauk Konjufca Judiciary Constitutional Court Kosovo Judicial Council Administrative div...

 

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!