உலகளாவிய வானியல் ஒன்றியம்


உலகளாவிய வானியல் ஒன்றியம் (International Astronomical Union) என்பது மெய்யியல் முனைவர் பட்டமோ அல்லது அதற்கும் மேலோ தேர்ச்சிப்பெற்ற தொழிலார்ந்த வானியல் வல்லுநர்கள் இணைந்த கூட்டமைப்பாகும். இதுவே வானில் காணப்படும் அனைத்து விண்வெளிப் பொருட்களுக்கும் பெயரிடவும், பிற கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கவும் அதிகாரம் கொண்ட உலகளாவிய இயக்கம் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "National Members".
  2. "Geographical and Gender Distribution of Individual Members".
  3. "International Astronomical Union|IAU". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!