ஈரீ ஏரி (Lake Erie)[2] என்பது வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளுள் ஒன்றாகும். இது மேற்பரப்பின் அடிப்படையில் ஐந்து பேரேரிகளுள் நான்காவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி ஆழம் மற்றும் கொள்ளளவின் அடிப்படையில் ஐந்து பேரேரிகளுள் மிகச்சிறியதாகும்.[3][4] இந்த ஏரி உலக அளவில் பத்தாவது பெரிய ஏரியாகும்.[5]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்