இந்திய சாட்சி சட்டம்

இந்திய சாட்சி சட்டம் [1] என்பது 1872ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேலும் 167 பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் சாட்சியங்கள் பற்றியும், ஆவணங்களின் தன்மைகள் பற்றியும் நீதிமன்றத்தில் ஏற்கதக்க பொருண்மைகள் பற்றியும் உள்ளன.

வரலாறு

இது சர் ஜேம்ஸ் பிடஜேம்ஸ் ஸ்டீபன் என்பவரால் முதலில் எழுதப்பட்டது. இதில் பதினொரு அத்தியாயங்களும் 167 பிரிவுகளும் உள்ளன. இது செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி 1872ஆம் வருடம் அமுலுக்கு வந்தது.

மேற்கோள்கள்

  1. http://devgan.in/iea/

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!