முதலாம் ரிச்சார்டு (Richard I, செப்டம்பர் 8 1157 - ஏப்ரல் 6 1199) சூலை 6, 1189 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இவர் நார்மன்டியின் பிரபுவாகவும், அக்விடைனின் பிரபுவாகவும், காச்கோனியின் பிரபுவாகவும், சிப்ரசின் பிரபுவாகவும், இங்கிலாந்தின் அதிபராகவும் வெவ்வேறு பதவிகளில் ஒரே காலகட்டதில் ஆட்சி புரிந்தவர். சிலுவைப் போரோடு தொடர்புடைய இசுலாமிய மதத்தினர் இவரை மெலெக்-ரிக் அல்லது மலெக் அல்-இங்கிடார் எனவும் அழைத்தனர்.[1]
மேற்கோள்கள்