ஆசை (Aasai) (ஒலிப்புⓘ) என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. இப்படம் வணிகரீதியா வெற்றிபெற்றது.[1]
நடிகர்கள்
பாடல்கள்
தேவா இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்தன.[2]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்