அ. நல்லதம்பி

அ. நல்லத்தம்பி
A Nallathambi
சட்டமன்ற உறுப்பினர், கெங்கவள்ளி சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைவிவசாயம், அரசியல்

அ. நல்லதம்பி (A. Nallathambi) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் கோவிந்தம் பாளையத்தைச் சார்ந்த இவர் விவசாயத் தொழில் புரிகிறார். கோவிந்தம் பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இவர் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். மே 2021இல் கங்கவள்ளி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]

மேற்கோள்கள்

  1. "A.Nallathambi(AIADMK):Constituency- GANGAVALLI (SC)(SALEM) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  2. "A Nallathambi | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  3. "Gangavalli, Tamil Nadu Assembly election result 2021". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!