அமெரிகோ வெஸ்புச்சி |
---|
|
பிறப்பு | (1454-03-09)மார்ச்சு 9, 1454 புளோரன்சு, புளோரன்சு குடியரசு, இன்றைய இத்தாலியில் |
---|
இறப்பு | பெப்ரவரி 22, 1512(1512-02-22) (அகவை 57) செவில், எசுப்பானியா |
---|
தேசியம் | இத்தாலியர் |
---|
பணி | வணிகர், நடுகாண் பயணி, நிலப்படவரைஞர் |
---|
அறியப்படுவது | புதிய உலகம் ஆசியா அல்ல என்பதையும், அது முன்னர் அறிமுகமில்லாத நான்காவது கண்டம் என்பதையும் காட்டினார்.[a] |
---|
அமெரிகோ வெஸ்புச்சி (Amerigo Vespucci) ஒரு இத்தாலியக் கடலோடி ஆவார். இவரே கொலம்பசுக்குப் பின்னர் அமெரிக்கக் கண்டத்துக்குச் சென்றவர். இவரது பெயரில் இருந்தே "அமெரிக்கா" என்ற பதம் உருவானது. இவர் 1454 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்சில் பிறந்தார்.[1][2][3]
மேற்கோள்கள்